கொவிட் இலங்கை ஆபத்து நிலையை கடந்துவிட்டது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததைவிட 5.5% ஆக குறைந்துள்ளது எனஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார்.

இன்று, இலங்கை ஆபத்து நிலையை கடந்துவிட்டது என தெரிவித்துள்ளஅவர்தொற்றுநோய்கள் அதிகரிப்பதால் இறப்புகளின் எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும்  எனவும் தெரிவித்தார்.