பசிலும் தனிமைப்படுத்தப்படுவார்?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் களுத்துறை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் முதல் வகுப்பு  தொடர்பாளராக மாறியுள்ளார் என்று சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.