அபுதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்துகொண்டு ஏற்றி வந்த கப்பல் பாறையில் மோதியுள்ளது.

அபுதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சீமேந்துகொண்டு செல்லும் கப்பல் குட ராவண கலங்கரை விளக்கம் அருகே பாறையில் மோதியது.

கப்பலுக்கு உதவ இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.