ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினால் உலருணவுப் பொருட்கள் கையளிப்பு.

எப்.முபாரக்
கிண்ணியாவில் கொவிட் -19 தொற்றினால் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்ட  மக்களுக்காக ஒரு தொகுதி 30000 உலர் உணவுப்பொருட்களை ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினர் இன்று (22) கையளித்தனர்.
இதனை  கொரோனா நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
அவர்களது மனித நேய பங்களிப்பிற்காகவும் பிரார்த்திப்போம் என கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபை இது குறித்து தெரிவித்துள்ளது.