இலங்கையில் சகாதார அமைச்சருக்கும் கொவிட்

இலங்கையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ள சுகாதார அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை (22) மாலை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

பவித்ராவின் கணவர் காஞ்சனா ஜெயரத்னவுக்கும் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. இருவரும் தற்போது ஒரு சிகிச்சை மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.