இலங்கைமீது இந்தியா அதிருப்தி.

இலங்கை கடற்படை சம்பந்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று இந்திய மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பாக இந்தியா இலங்கைமீது அதிருப்தியைவெளியிட்டுள்ளது.

இன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய கப்பலுக்கும் இலங்கை கடற்படை கப்பலுக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து மூன்று இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு இலங்கை நாட்டவரின் துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்பு குறித்து இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.