பிரபல பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கானஇந்த முறை நடைபெற்ற 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில்ஆண்கள் பாடசாலையில் மட்டக்களப்பு மத்தியகல்லூரிக்கு 160 வெட்டுப் புள்ளிகள், ஓட்டமாவடி மத்தியகல்லூரிக்கு 160, பெண்கள் பாடசாலையில் மட் வின்சன்ட் மகளிர் தேசியபாடசாலைக்கு 169 வெட்டுப்புள்ளிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மட்டு மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளில் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளது.