ரஞ்சனின் பதவிக்காலம் ஜூலை 12 வரை?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாயக்கவின் நாடாளுமன்ற இருக்கை ஆறு மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.. அதன்படிரஞ்சன் ராமாயக்காவின் நாடாளுமன்ற இருக்கை ஜூலை 12 ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளது.