நிந்தவூர் பிரதேசசெயல உத்தியோகத்தர்களுக்கு இன்று பூஸ்டர் வழங்கி வைப்பு

(யாக்கூப் பஹாத்)
கல்முனை பிராந்திய சுதேச வைத்திய துறைக்கான இணைப்பாளர் டாக்டர் எப்.ஏ.நபீல் அவர்கள் அவருடன் இணைந்து உத்தியோகத்தர்களுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்19 அசாதாரண சூழ்நிலை காரணமாக அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாக்கும் நோக்கில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர் வழங்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்ஷார் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இன்றைய தினம் பூஸ்டர் வழங்கி வைக்கப்பட்டது