ஐந்தாவது விவசாய பயிற்சி நிலையம் அம்பாறை மாவட்டத்தில்

பீ.எம்.றியாத்
இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தின் கலுகொல் ஓயாவில் ஐந்தாவது விவசாய பயிற்சி நிலையம் நேற்று (30) அடிக்கல் நாட்டப்பட்டது.
இன் நிகழ்வில் திகாமடுல்ல இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க,அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் WD.வீரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலக் இராஜபக்சே அரசாங்க அதிபர் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்