மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நபரொருவர் இன்று இரவு8.30மணியளவில் மரணமடைந்துள்ளார்.அக்கரைப்பற்றுவைத்தியசாலையில்நெஞ்சுவலிகாரணமாக அனுமதிக்கப்பட்டபின்இன்றுஇரவுமட்டுபோதனாவைத்தியசாலைக்குஇடமாற்றப்பட்டுசிறிதுநேரத்தில் மரணமடைந்துள்ளார்
இவர்மட்டக்களப்பு பெற்றோலியகூட்டுத்தாபன ஊழியர் என்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.
கொவிட் 19 தொற்றினால் கிழக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.