முகக்கவசம் அணியாத 35 பேர் கைது.

கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக  இடைவெளியை பேணாத  35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, அக்டோபர் 30 முதல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1740 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.