திரு. பசில் ராஜபக்ஷ தலைமையில் மேற்கு மாகாணஅபிவிருத்தி சம்பந்தமான கூட்டம் இன்று (21) அலரி மாளிகையில் நடைபெற்றது.
மேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசு அமைச்சர்கள் உட்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இருப்பினும், கூட்டத்தில் விமல் வீரவன்சா மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரு அமைச்சரவை அமைச்சர்கள் மட்டுமே இல்லாதது சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது.