தனியார் கல்வி வகுப்புகளுக்கு அனுமதியில்லை.

புதிய ஆண்டில் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், தனியார் கல்வி வகுப்புகளைத் தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.