குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனயில் கொவிட் தொற்று காரணமாக20 நாள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இந்த நோயால் குழந்தையொன்று இறந்தது இதுவே முதல் தடவையென கருதப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் நியுமோனியா காய்ச்சலினாலும் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.