(சர்ஜுன் லாபீர்)
சமூர்த்தி செளபாக்கியா விசேட வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு ஒதுக்கிப்பட்டுள்ள 6 இலட்சம் நிதியில் முதல் கட்ட 2 இலட்சம் நிதிக்கான காசோலை நேற்று(07)கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நாஸீரினால் வழங்கி வைக்கப்பட்
இந் நிகழ்வில் பிரதேசச் செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலீஹ்,சமூர்த்தி சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.என் நெளஸாத்,சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.நெளசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.