ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்

பொன்ஆனந்தம்
ஜனாதிபதி கோடாபய ராஜபக்‌ஷ அவர்களின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சார்ந்தவர்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தில் முதல் கட்டம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திருகோணமலை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டது.
இறுதிநிகழ்வில்  மாவட்ட அரச அதிபர் மற்றும் பட்டிணமும் சூழலும் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர்கள் மற்றும் பட்டினமும் சூழலும் நிர்வாக உத்தியோகத்தரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.