கொவிட்டுக்கும் அமைச்சு

ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் மற்றும் தொற்றுநோயியல் துறை இராஜங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இராஜங்க அமைச்சர் இன்று (30) மாலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ முன் பதவியேற்றார்