இன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.

3D illustration design digital representation in red and white background

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 346 பேர் இன்று (29) வெளியேற்றப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, குணப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,002 ஆகும்.

தற்போது பாதிக்கப்பட்ட 5,877 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 22,988 மற்றும் 109 பேர் இறந்துள்ளனர்.