விபத்து

பொன்ஆனந்தம்

திருகோணமலை கன்னியா பிரதான நெடும் சாலை யில் உயர்தொழில் நுட்ப கல்லூரிக்கு முன்பாக  டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேர் நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்திய மனைக்கு எடுத்துச்செல்லபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்

நண்பகல் ஒருமணியளவில் நடந்த இந்த விபத்தில் முற்சக்கர வண்டி பலத்த சேத்திற்குள்ளாகியுள்ளது. திருமலை அனுராதபுரச்சந்திப்பக்கமாக வேகமாக வந்த முச்சக்கர வண்டி  எதிரே வந்த  டிப்பருடன் மோதுண்ட நிலையில் இவ்வனத்தம் நிகழ்ந்துளளது மேமேலதி கவிசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு ள்ளனர்.