பாராளுமன்றத்தின் ஆளும் கட்சி ஆசனங்கள்வெறிச்சோடிக்காணப்பட்டன.

இன்று (18) பட்ஜெட் விவாதம் தொடங்கியபோது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டி மற்றும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே.

அந்த நேரத்தில் மற்றைய அனைவரும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அலுவலகத்திற்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

எதிர்க்கட்சி சார்பில் பட்ஜெட் விவாதத்தை டாக்டர் ஹர்ஷா டி சில்வா இன்று  ஆரம்பித்து வைத்தார்.