கொரனா சிறையிலிருந்து பாராளுமன்ற அமர்வுக்கு செல்லமுடியாது.

நாட்டில் கோவிட் தொற்றுநோய் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர்வுக்கு அழைப்பதில்லையென  நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

இருப்பினும், வாக்கெடுப்பு நடந்தால், சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.