கொவிட் போலிச்செய்தி 35வயது நபர் கைது.

கொவிட் பாதிப்புக்குள்ளாகி ஏராளமானோர் இறந்துவிட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டதற்காக கடுகண்ணாவாவில் வசிக்கும் 35 வயதான குற்றவியல் புலனாய்வுத் துறையினர் (சிஐடி) கைது செய்துள்ளனர்.

சிஐடியின் கணினி புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக பொலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.