285 கைதிகளுக்கு கொரனா தொற்று.

போகம்பரா சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளதாக சிறைத்துறை கூறுகிறது.