தீகவாபி ராஜ மகா விகாரையை புனரமைக்கும் வேலைகளை ஆரம்பித்த பிரதமர்

கௌதம புத்தரின் வருகைகளால் புனிதப்படுத்தப்பட்ட  இலங்கையில் உள்ள 16 புனித இடங்களில் ஒன்றாக கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க தீகவாபி ராஜ மகா விகாரையை மீட்டெடுக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று கலந்து கொண்டார். இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.