3.5kg நிறையுடைய சூலகத்தில் கட்டி ஒன்று வெட்டிஎடுக்கப்பட்டுள்ளது.கல்முனையில் நடந்துள்ளது.

சர்ஜுன் லாபீர்

கல்முனையில் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்ணியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முஹம்மட் மற்றும் மயக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர் தவகுமார் அவருடைய குழுவினர்கள்களினால் இன்று (11) அறுவை சத்திரசிகிச்சை மூலம் 3.5kg நிறையுடைய சூலகத்தில் கட்டி ஒன்று வெட்டி அகற்றப்பட்டது .