கொவிட் 19 இறப்பு 41

இன்று அறிவிக்கப்பட்ட 5 வது கோவிட் தொற்று மரணம் சிறிது நேரத்திற்கு முன்னர் பதிவாகியதாக அரச தகவல்  திணைக்களம்அறிவித்துள்ளது.. அதன்படி, நாட்டில் மொத்த கோவிட் இறப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.