மருத்துவ  நோயாளிகள்காவு வண்டிக்குள் மது அருந்திய கொரனா தொற்றாளர்கள்.

கோவிட் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூன்று கோவிட் நோயாளிகள் மருத்துவ  நோயாளிகள்காவு வண்டிக்குள் மது அருந்திய சம்பவம் நீர்கொழும்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கடவத்தைக்கு அழைத்துச்செல்லும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட தொற்றாளர்கள் வண்டியிலிருந்து இறங்கும்போது மதுபோதையில் காணப்பட்டதாகவும் வண்டியை தொற்றுநீக்கும்போது மதுபான வெற்றுப்போத்தல்கள் காணப்பட்டதாகவும் சமுக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.