மொனராகல நிருபர்
மொனராகலா மாவட்டத்தில் இதுவரை கோவிட் 19 வைரஸ் பாதிப்பு 4 பதிவாகியுள்ளதாகவும், 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மொனராகலா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பி.எம் சி.திசநாயக்க நேற்று (02) தெரிவித்தார்.
மொனராகல பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், இதுவரை 1200 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.