தீயணைப்பு அதிகாரிகளுக்கும் கொரனா தொற்று

கொழும்பின்  மருதானையில் உள்ள தீயணைப்பு படையின் தலைமையகத்தின் நான்கு அதிகாரிகள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நான்கு பேரும் கடவத்த , பிலியந்தல, வலல்லாவித்த மற்றும் மினுவங்கோடயில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.