பாராளுமன்ற உறுப்பினர் ராஜித தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பொத்துவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர் ராஜித தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

28ம்திகதிப்பிறகு மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களை தனிமைப்படுத்தல் ந்முறையிலி இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் 25ம் திகதிக்கு முன்புமேல்மாகாணத்தைவிட்டு வெளியேறி 25ம் திகதி நுவரேலியாவிலும் வேறு பல இடங்களில் தங்கியிருந்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்திருந்ததால் தனிமைப்படுத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட தங்கவிடுதியம் வழமைபோன்று இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.