20 வது திருத்தம் சபாநாயகர் கையெழுத்திட்டார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன கையெழுத்திட்டார்.

நாடாளுமன்ற துணை பொதுச்செயலாளர் நீல் இடாவேலா இதனை தெரிவித்தார்

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் சபாநாயகர் கையெழுத்திட்டவுடன் நடைமுறைக்கு வரும்.