புனித அந்தோணி தேவாலயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பார்வையிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் இலக்குகளில் ஒன்றான கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ பார்வையிட்டார்.

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பக்தர்கள் உட்பட மக்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக  அவர் அங்கு மாலை அணிவித்தார்.