20வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து சில எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களது பெயர் விபரங்கள் வருமாறு,
01.இஷாக் ரஹுமான் – அநுராதபுரம்
02.மொஹமட் அலி சப்ரி – புத்தளம்
03.மொஹமட் நசீர் – மட்டக்களப்பு
04.மொஹமட் ஆரீஸ் – அம்பாறை
05.பைசல் காசிம் – அம்பாறை
06.மொஹமட் முஷாரப் – அம்பாறை