கம்பாஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம்

கம்பாஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.