கொழும்பு கடற்படை கப்பல்துறையின் ஐந்து ஊழியர்களுக்கும் கொரனா.

0
59

கொழும்பு கடற்படை கப்பல்துறையின் ஐந்து ஊழியர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஐந்து ஊழியர்களின் நெருங்கிய  நண்பர்கள் ஏற்கனவே புலனாய்வு மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ தளபதி தெரிவித்தார்.