பரீட்சைக்குஇதுவரை  அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள்

0
78

நடைபெறவுள்ளக.பொ.த  உயர்தர  2020  பரீட்சைக்குஇதுவரை  அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகள் தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி தொடர்புடைய  அனுமதிப்பத்திரத்தைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.slexams.com/ இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் .