ஜனாதிபதியின் விசேட வேண்டுகோள்

தற்போதைய சவாலான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள் அளித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், சில தரப்பினரால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்களால் ஏமாற்றப்படாமல்  அரசாங்க தகவல் சேவைகளிலிருந்து தேவையான தகவல்களைப் பெறவும் எனவும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சிறப்பு வேண்டுகோளை விடுத்துள்ளார்.