ICBT தனியார் பல்கலைக்கழக மாணவனுக்கும் கொரனா.

ICBT தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக  தங்களJ அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மாணவர் அக்டோபர் 04 அன்று கொழும்பில் உள்ள  ICBTbபல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார்.

அந்த நாளில் அல்லது அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்திற்கு வருபவர்களுக்கு சுகாதாரத் துறை அளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.