UNPயின் தேசிய பட்டியல் எம.பியாக 80 வயதான  ஜோன் அமரதுங்க

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிவென்ற  ஒரே தேசிய பட்டியல் இடத்திற்கு 80 வயதான  ஜோன் அமரதுங்கவை நியமிக்க கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.

அடுத்த 2 வாரங்களில் சத்தியப்பிரமாணம் நடைபெறும் என்று  கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

.