பிரதானசெய்திகள் பாராளுமன்றத்துக்குள் களேபரம். September 22, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை நீதி அமைச்சர் அலி சப்ரி வழங்கினார். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.