ரணிலை 23 தடவைகள் பதவி நீக்க முயற்சித்த மைத்திரி.

0
90

மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க 23தடவைகள் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை கருஜெயசூரியவும் சஜித்பிறேமதாசவும் வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு தான் முன்னாள் ஜனாதிபதியால் 13 முறை பிரதமர் பதவியை ஏற்க அழைக்கப்பட்டதாகவும்,சில காலத்திற்கு முன்பு, சஜித் பிரேமதாசாவும் அவரும் முன்னாள் ஜனாதிபதியால் 10 முறை பிரதமர் பதவியை ஏற்க அழைக்கப்பட்டதாக பகிரங்கமாகக்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.