பிரதானசெய்திகள் பிறேமலால்ஜெயசேகரநாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். September 8, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp சிறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட திரு. பிறேமலால்ஜெயசேகர, சிறிது நேரத்திற்கு முன்பு சபாநாயகர் முன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.