நாடாளுமன்றத்துக்குள்ளும் இலஞ்சம்

0
109

நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலைக்கு பழங்களை  விநியோகம் செய்து கொண்டிருந்த ஒரு தொழிலதிபரிடமிருந்து தலா ரூ .30,000 லஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்புபிரிவினர்  வியாழன் மாலை   நாடாளுமன்ற  சிற்றுண்டிச்சாலை வரவேற்பாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.