மாகாணசபைத்தேர்தலுக்குப்பின்னர்தான் ஓய்வு. மஹிந்த தேசபிரிய

0
98

அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையின் காரணமாக மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற மாட்டேன் என்று தேர்தல் ஆணைக்குழுத்தலைவர்  மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பே ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் குற்றச்சாட்டுகள் காரணமாக பொதுத் தேர்தல் முடியும் வரை பதவியில் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட அறிக்கைக்கு  தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்துக்கூறும்போதே இதனை தெரிவித்துள்ளார்.