13வது திருத்தத்தை ரத்து செய்யவும். இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் மற்றும் அது தொடர்பான மாகாண சபை  முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  அலுவல்கள்  இராஜங்க அமைச்சர் சரத் வீரசேகர அரசுக்கு  பரிந்துரைசெய்துள்ளார்..

13 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய ஆளும்தரப்பு அமைச்சர் முன்வைத்த முதல் திட்டம் இதுவாகும்.