இராவணன் எல்லையில் கோரவிபத்து 3பேர்பலி 3பேருக்கு காயம்.

0
148

சனிக்கிழமை  காலை பதுளை இராவணன் எல்லையில் நடைபெற்ற விபத்தில் பதுளைமின்சாரசபை ஊழியர்கள் உயிர் இழந்துள்ளதுடன் 3பேர் படுகாயமடைந்து பதுளை, மொனராககலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.