பிரதானசெய்திகள் தேசியப் பட்டியல் விவகாரம் முடிவுக்கு வந்தது… அம்பாறைக்கு வழங்கப்பட்டது. August 9, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராஜா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.