நாட்டின் புதிய பிரதமர் பதவியேற்பு

0
109

(சுடர்) நாட்டின் புதிய பிரதமர் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கை திருநாட்டின் 7வது அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதிவியேற்றார்.

அனுராதபுரம் களனிய ரஜமகாவிகாரையில் மதகுருமார் வழிபாட்டுடன் சுப நேரத்தில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்குபற்றுதலுடன் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடலாம்.