அதிஸ்டத்தை இழந்தது மட்டக்களப்பு மக்களா அல்லது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளா?

0
225

(வேதாந்தி)

அதிஸ்டத்தை இழந்தது மட்டக்களப்பு மக்களா அல்லது தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளா என மட்டக்களப்பு மக்கள் மத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக கேள்வியெழும்பியுள்ளது. இதற்குக்காரணம் தேசியபட்டியல் ஆசன ஒதுக்கீடே 67758 வாக்குகளைப்பெற்ற oppp  கட்சிக்கு ஒரு ஆசனம் தேசியபட்டியல் ஊடாக கிடைத்துள்ளது.TMVP மட்டக்களப்பில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 67692 இன்னும் 67வாக்குகள் மேலதிகமாக பெற்றிருந்தால் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி  இன்னுமொரு ஆசனத்தை மேலதிகமாகப்பெற்று இருக்கும்.

அத்துடன் வடகிழக்கில் போட்டியிட்ட தமிழ்பேசும் வேட்பாளர்களில் பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தனே 54,198 என அதிகூடிய விருப்பு வாக்கைப்பெற்றுள்ளார். இரண்டாம் நிலையில் யாழ் மாவட்டத்தில்  சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதன் 36895 வாக்குகளைப்பெற்றுள்ளார்.